வாக்குப் பதிவுக்கு

img

வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள் அனைத்தும் தயார்: விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 3,227 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.